According to their requirement Rs. 1000 to 10000 can be paid according to the savings and the amount you pay will be equal to the appropriate gold weight depending on the market price of the day.
At the end of our scheme, you can get up to 50% discount on the wastage on the weight of the gold you have saved when you take out your gold jewellery.
Installment must be paid by the 15th of the English month of each month Management's decision is final in all matters relating to this savings account
Discount will be given only after full completion of the installment.
திட்டக் கட்டணம்
பணம் செலுத்த இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.
RPJ ஜூவல்லர்ஸ்
விதிமுறைகள்
தங்கள் தேவைக்கேற்ப ரூ. 1௦௦௦ முதல் 1௦௦௦௦ வரை சேமிப்பிற்கேற்ப செலுத்தலாம் நீங்கள் செலுத்தும் தொகைக்கு நிகராக அன்றைய மார்க்கெட் விலையை பொறுத்து உரிய தங்கம் எடையாக வழங்கப்படும்.
தாங்கள் சேமித்திருக்கும் தங்கத்திற்கு நமது திட்டத்தின் இறுதியில் தங்களின் தங்க நகைகள் எடுக்கும் போது தங்கம் சேமித்திருக்கும் எடையில் சேதாரத்தில் wastage-ல் அதிக பட்சமாக 5௦% வரை தள்ளுபடியாக பெற்றுக்கொள்ளலாம்
பிரதி மாதம் ஆங்கில தேதி 15- ம் தேதிக்குள் தவணை தொகை செலுத்த வேண்டும் இந்த சேமிப்பு கணக்கு சம்பந்தமாக எல்லா விசயத்திலும் நிர்வாகத்தின் தீர்ப்பே முடிவானது.
தவணை முழுமையாக முடிந்த பின்றே தள்ளுபடி கொடுக்கப்படும்.
சேமிப்புத் திட்ட விதிமுறைகள்
Scheme Rules
SCHEME PAYMENT
FOR MAKE PAYMENT SCAN THIS QRCODE
RPJ JEWELLERS
DEPOSIT SCHEMES
You can deposit any old gold, cash, or jewelry you may have.
There is no processing fee for jewelry purchased under this plan.
One-year deposit plan: You can get new gold coins in this plan.